மாணவ மாணவிகளுக்கு இலவச தொழில் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்
மற்றும் கவின் எக்கோ கிரீன் நிறுவனம் இணைந்து வாழை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது குறித்த இலவச தொழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இஇந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவகுமார் தொழில் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி