பெரியகுளம் அருகே மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுமார் 6 இடங்களில் காட்டுத்தீ பரவி, 100 ஏக்கர் வனப்பகுதியை அழித்து வருகிறது. இதனால் அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் சேதமடைவதோடு, வனவிலங்குகள் இடம்பெயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி