இதில் வைக்கோல் படப்பு, மாட்டுக் கொட்டம், அங்கு வைக்கப்பட்டிருந்த விவசாய இடுபொருள்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போடி தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர். தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்