போடி அருகே வெண்டைக்காய் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி, தோப்புபட்டி தீர்த்ததொட்டி, கோடாங்கிபட்டி, வாய்க்கால்பட்டி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தண்ணீர் இந்த பகுதியில் இருப்பதாலும், 70 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நிலை இருப்பதாலும் வருமானமும் கைகொடுக்கும் என்ற நிலையில் விவசாயிகள் வெண்டைக்காயில் சாகுபடியில் ஆர்வம் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி