பெரியகுளம்: திடீர் கனமழை.. விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடுகபட்டி, புதுப்பட்டி, லட்சுமிபுரம், முருகமலை, மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஆகிய இடங்களில் நேற்று (மே 17) பிற்பகல் திடீரென கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர், குறிப்பாக விவசாயிகள் இந்த திடீர் மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி