போடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை இன்று நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப் கான், போடிநாயக்கனூர் நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி