தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கூட்டு பாலியல் செய்து மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய சங்க தலைவர் மூக்கையா தலைமையில் மாதர் சங்க தலைவி மீனா முன்னிலையில் நடைபெற்றது.