தேனி புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் மீது வழக்கு

தேனி மாவட்டம் போடி ஈபி ஆபீஸ் சாலையில் மே 21-ஆம் தேதி காவல்துறையினர் ரோந்து பணியின்போது, ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 3 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், அதை விற்ற கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி