சின்னமனூரில் பூத் கமிட்டி மாநாடு

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி மாநாடு சின்னமனூரில் மாவட்ட தலைவர் P. ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி