தேனி மாவட்டம், போடி அருகே உள்ள கொட்டகுடி ஊராட்சியில் இன்று (அக்.,1) கலைஞர் கனவு இல்லம் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலடர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.