தேனிக்கு புதிய கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு நேற்று 25க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில், முன்னாள் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் வைத்திநாதன் தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேனி மாவட்ட கலெக்டராக உள்ள ரஞ்ஜீத்சிங், ஊரக கட்டமைப்பு நிதி சேவை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி