இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த போடி வடக்கு நகரச்செயலாளர் சேதுராம் மற்றும் போடி தெற்கு நகரச் செயலாளர் மாரியப்பன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், போடி வடக்கு நகர துணைச் செயலாளர் V. M. ஆனந்தன், நகர இணைச் செயலாளர். நந்தினி பாண்டியராஜன், போடி தெற்கு நகர இணை செயலாளர் முனியம்மாள், நகர துணைச் செயலாளர் வேல்முருகன், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என திரளாக கலந்துகொண்டு மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு கோஷங்களை எழுப்பினர்
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு