மது போதைக்கு அடிமையான இவா், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். மது போதை பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?