தேனியில் பாரதிராஜாவின் சகோதரி காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மூத்த சகோதரி தங்கத்தாய் (95) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தேனியில் அவரது பூர்வீக வீட்டில் தங்கத்தாயில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா உடல்நலம் சரியில்லாமல் வெளிநாட்டில் இருப்பதால் தனது சகோதரியின் இறுதிச் சடங்கில் அவரால் பங்கேற்க முடியாத சூழல். தங்கத்தாயின் மகன்களிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

தொடர்புடைய செய்தி