ஆண்டிப்பட்டி தவெக தெற்கு மாவட்ட செயலாளர் அவர்கள் வரவேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக பாண்டி என்பவரை அந்தக் கட்சி நிர்வாகம் தேர்ந்தெடுத்த நிலையில், அவர் நேற்று (பிப்.1) தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தந்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஏராளமானோர் அவரை மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்து, கிரேன் மூலம் மாலை அணிவித்தனர். உற்சாகத்தை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி