உத்தமபாளையம் எஸ் டி பி ஐ கட்சி ஆலோசனைக் கூட்டம்

உத்தமபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமையில், மே 27 அன்று உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி