போடி அருகே அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை

தேனி மாவட்டம் போடி அருகே பூதிப்புரம் பேரூராட்சி ராஜா பூபால சமுத்திரம் கண்மாயில் உரிய அனுமதியின்றி கிராவல் மண், செம்மண், களிமண் உள்ளிட்ட கனிம வளங்கள் சட்ட விரோதமாக தினமும் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி