மனைவியை அடித்து துரத்திய கணவன் குடும்பத்தினர்

வெம்பூரை சேர்ந்த மேகலா என்பவர் குமணன்தொழுவை சேர்ந்த மணிஸ்வரனை காதலித்து திருமணம் செய்து, அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக கணவர் குடும்பத்தினர் மேகலாவை பல விதங்களில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் குழந்தைகளை பிடுங்கி வைத்துக் கொண்டு மேகலாவை வீட்டை விட்டு துரத்தினர். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி