தேனி: விவசாயி மீது தாக்குதல்.. நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்த கனி என்பவருக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த வேல்மணி அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோர் மோசடியாக ஆவணம் வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி