கூடலூரில் SIR பற்றி விளக்கமளித்த இராமகிருஷ்ணன்

தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் MLA, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் SIR குறித்து வார்டு செயலாளர், BLA2, BDA, BLC மற்றும் கழக நிர்வாகிகளுக்கு விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அ. மகாராஜன், நகர செயலாளர் லோகன்துரை மற்றும் பிற கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி