ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக வருசநாடு அருகே உப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஓடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் போஸ் மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்