தேனி மாவட்டம் கம்பம் துணை மின் நிலையத்தில் இன்று, சனிக்கிழமை (23/05/2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.