ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் நாளை (பிப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகர், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, அருகவெளி, பாலூத்து, குமணன் தொழு, தங்கம்மாள்புரம், சிறப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி