தேனியில் நாளை மின்வெட்டு அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (நவம்பர் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி