கம்பம்14 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல்

கம்பம் அருகே ராயப்பன்பட்டி காவல்துறையினர் நாராயணதேவன்பட்டி குளப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரசு அனுமதியின்றி லாப நோக்கத்துடன் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த இளங்கோவன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி