ஆண்டிபட்டி அரசின் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு ஊராட்சியில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் இந்தக் கண்காட்சியினைப் பார்வையிட்டனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி