சின்னமனூர் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாப பலி

சின்னமனூர் ஒன்றியம், வேப்பம்பட்டி ஊராட்சியில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வந்த ராமமூர்த்தி, தோட்டத்தில் மின்சாரம் தடைபட்டதை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி