சின்னமனூரில் விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் சின்னமனூர் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு ஆகியோர் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் L. K சிவமணி, செயலாளர் மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி