தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் மேட்டுக் குடியிருப்பைச் சேர்ந்த ஜான்பாண்டியன் (26) என்பவர், 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.