ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகைப்பூ விலை குறைவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளான பிச்சம்பட்டி கன்னியப்பிள்ளை பட்டி ஏத்த கோவில் கதிர் நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ் முடிவடைந்த நிலையில், நேற்று (டிசம்பர் 27) 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ இன்று (டிசம்பர் 28) 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி