கணவன் மாயம்- மனைவி போலீசில் புகார்

கோவிந்தன் பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வருபவர் ரூபினி. இவரது கணவர் அந்தோணி சலேத். இவர் கடந்த 15/ 5/ 2023 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்று அந்தோணி சலேத் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் மனைவி [17/5/2023] ஆம் தேதி காவல் நிலையத்தில் வந்து தனது கணவரை காணவில்லை என ரூபினி புகார் மனு கொடுத்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி