சிங்கராஜபுரத்தில் இருந்து அரசு பேருந்து துவக்கம்

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரத்திலிருந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் இன்று அரசு பேருந்தை துவக்கி வைத்து அதில் பயணம் செய்தார். கீழ பூசனூத்து, மேல பூசனூத்து, கோரையூத்து, அரண்மனை புதூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் தனது ஊருக்கு வந்த பேருந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி