மனிதநேய அறக்கட்டளை, ஏபிடி அகாடமி இணைந்து, தேனி வைகை ஐ கேர் சார்பாக இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை ஆண்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர்
உடல் எடையை குறைக்கும் சேனைக்கிழங்கு: டயட் டிப்ஸ்