சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடை

கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் நேற்று (டிசம்பர் 1) இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பெய்த மழையால் காட்டு நீரோடைகளிலும் வெள்ளம் கொட்டுகிறது.

தொடர்புடைய செய்தி