நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: முதலுதவி குறித்து விளக்கம்

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று (அக்.,2) நடைபெற்றது. இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் மாணவர்களுக்கு முதலுதவி, பேரிடர் மீட்பு மேலாண்மை மற்றும் இயற்கையை காப்போம் பற்றி மாணவ மாணவிகளுக்கு செல்வகுமார் செயல் விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய செய்தி