கம்பம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது

கம்பம் நகராட்சியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வந்த குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் தலைமையில், வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி