கூடலூரில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு அழைப்பு

இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வரும் ஜூன். 22 அன்று மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு கூடலூர் நகர மற்றும் லோயர் கேம்ப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்த நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மாநாட்டிற்கு கலந்து கொள்ள துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைத்து பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி