கம்பம் பள்ளி மாணவி தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர்  லோகராஜாவின் 16 வயது மகள் அஞ்சனா. நேற்று (மே 21) அஞ்சனாவிற்கும் அவரது தாயாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில், தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அஞ்சனா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி