போடி: மது பாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் விசுவாசபுரம் பகுதியில் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, பேருந்து நிறுத்தத்தில் குருசாமி மகன் வேல்முருகன் (48) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி