நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், செயற்குழு உறுப்பினர் ஆசையன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி