தேனி அருகே தாறுமாறாக ஓடிய ஜீப்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் நேற்று (செப். 08) தேனியிலிருந்து ஜீப் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வைகை அணை நுழைவு வாயின் கதவை உடைத்து உள்ளே சென்று, இரண்டு இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. இதை கண்ட அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி