225புகையிலை பறிமுதல் செய்து இருவரும் வழக்கு பதிவு

பெரியகுளம் காவல்துறையினர் ரோந்து பணியின் போது பெருமாள்புரம் இபி காலனி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 225 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வீரபாண்டி மற்றும் சேக் தாவூத் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி