கம்பம் பகுதியில் 20 பேருக்கு வயிற்று போக்கு

கம்பம் நகராட்சி மாலையம்மாள்புரம் பகுதியில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுகாதார அலுவலர்கள் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி