இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜ ரமேஷ் தேனி திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன் பஷீர் முகமது மற்றும் பரணிதரன், மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மாயக்கண்ணன், அவைத்தலைவர் சின்னத்துரை நகர துணை செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?