வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடும் தேனி பெண்

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியின் மேயர் பதவிக்கு, தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ரினி சம்பத் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், முதற்கட்டமாக அக்கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக இதுவரை $15,000-க்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளார். தேனியில் பிறந்து தனது 7-வது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ரினி சம்பத்தின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி