பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ், நடிகர் தனுஷுக்கு இழப்பீடு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. தனுஷ் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால், அவர்கள் தயாரிப்பில் உருவாகி வந்த ‘ருத்ரன்’ திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான கால்ஷீட் குறித்து தனுஷ் உடனடியாக தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும், தவறினால் ரூ.20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:NewsTamil24/7