25 வயதில் எம்எல்ஏ ஆகி சாதித்த இளம் பாடகி

பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். கட்சியில் சேர்ந்த உடனேயே சீட் வாங்கி ஒரே மாதத்தில் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். 25 வயதே ஆன இவர், அலிநகர் தொகுதியில் 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றம் செல்ல உள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி