உலகின் பழமையான சிலந்தியின் புதை படிமம் கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் உலகின் பழமையான சிலந்தியின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 310 மில்லியன் ஆண்டு பழமையான இந்த புதைபடிவத்திற்கு 'Arthrolycosa wolterbeeki' எனப் பெயரிடப்பட்டடுள்ளது. இந்த சிலந்தியின் கால்கள், நூற்புறுப்பு (spinnerets), காலில் உள்ள சிறிய முடிகள் கூட தெளிவாக காணப்படுகின்றன. இந்த புதை படிமத்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி