கங்கையின் அடியில் அமைந்துள்ள ’சுந்தரவனக்காடு’ எனும் அதிசயம்

சுந்தரவனக்காடுகள் உலகத்தில் உள்ள அலையாத்திக் காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தக் காடுகள் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் நிலப்புரப்புக்கு இடைப்பட்ட பகுதியிலும், கங்கையின் அடியிலும் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய அலையாத்திக்காடாகும். சுந்தரவனக்காடு என்பது வங்காள மொழியில் 'அழகான அடர்ந்த காடு’ அல்லது ‘அழகான காடு’ என்று பொருள்படுகிறது. இதன் சுற்றளவு 10 ஆயிரம் கி.மீ. வரை உள்ளது.

தொடர்புடைய செய்தி