மணமகனுக்கு முத்தமிட முயற்சித்த பெண்.. பளார் விட்ட மணமகள்

இந்தோனேசியாவில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன்–மணப்பெண் மேடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மணமகனின் முன்னாள் காதலி மணமகனின் கையில் முத்தமிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண், அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து மேடையிலிருந்து கீழே தள்ளினார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி